NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Eugene Karunaharan Vincent Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Hartleyite Mr. Eugene Karunaharan Vincent

January 11, 1969 February 22, 2019

We regret to inform that Hartleyite Mr. Eugene Karunaharan Vincent (1984 O/L Batch) passed away on Friday, February 22, 2019 in Toronto, Canada. Visitation will be on Friday March 01, 2019 and Saturday March 02, 2019. Funeral will be on Saturday March 02, 2019.


துயர் பகிர்வு: ஓவியர் இயூஜீன் கருணாகரன் வின்சென்ற்

ஜனவரி 11 , 1969 பெப்ரவரி 22, 2019

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியரும் வரைகலை வடிவமைப்பாளரும் நிழற்படப்பிடிப்பாளரும் எழுத்தாளருமான, ஹாட்லியின் மைந்தன் இயூஜீன் கருணாகரன் வின்சென்ற் (1984 - O/L Batch) பெப்பிரவரி 22ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று ரொறன்ரோவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

மரிய கருணாகரி ஜீவகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜீவகுமார் கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரியா - குமணா, சிந்தியா - நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரு. திருமதி மரியநாயகம்(ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள்: வெள்ளிக்கிழமை மார்ச் 01, 2019 பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும், சனிக்கிழமை மார்ச் 02, 2019 காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும் 8911 Woodbine Avenue இலுள்ள Chapel Ridge Funeral Homeல் இறுதி வணக்க நிகழ்வுகளின் பின், சனிக்கிழமை மார்ச் 02, 2019 காலை 10:00 மணி தொடக்கம் 14 Highgate Drive, Markham இலுள்ள St. Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டு அன்னாரின் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7770 Steeles Avenue East இலுள்ள Christ the King Catholic Cemeteryக்கு எடுத்துச் செல்லப்படும்.

பார்வைக்கு:

வெள்ளிக்கிழமை மார்ச் 01, 2019 -- பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை
சனிக்கிழமை மார்ச் 02, 2019 -- காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரை
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

திருப்பலி:

சனிக்கிழமை மார்ச் 02, 2019 -- காலை 10:00 மணி
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, Ontario L3R 3R6
Google Maps for St. Thomas the Apostle Roman Catholic Church

நல்லடக்கம்:

சனிக்கிழமை மார்ச் 02, 2019
Christ the King Catholic Cemetery
7770 Steeles Avenue East, Markham, Ontario L6B 1A8
Google Maps for Christ the King Catholic Cemetery

தொடர்புகளுக்கு:

  • ஜீவகுமார் : +1.416.773.1379 / +1.416.420.7845 (Mobile)
  • டிலிப்குமார்: +1.416.857.6406 (Mobile)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


Visitation:

Friday March 01, 2019 -- 5:00 PM - 9:00 PM
Saturday March 02, 2019 -- 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

Funeral Service:

Saturday March 02, 2019 -- 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, Ontario L3R 3R6
Google Maps for St. Thomas the Apostle Roman Catholic Church

Burial:

Saturday March 02, 2019
Christ the King Catholic Cemetery
7770 Steeles Avenue East, Markham, Ontario L6B 1A8
Google Maps for Christ the King Catholic Cemetery

Contacts: +1.416.773.1379

  • Jeevakumar : +1.416.773.1379 / +1.416.420.7845 (Mobile)
  • Dilipkumar: +1.416.857.6406 (Mobile)

Information provided by:
திரு கந்தசாமி கங்காதரன்: +1.416.832.0929;
தாய்வீடு பத்திரிகை;
RIP Book
 
"All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."