NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










HCPPA UK Executive Committee - 2019
HCPPA Canada & USA Annual Picnic - 2019
Kalaivizah - HCPPA Canada & USA and MGHS PPA - 2019
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2018
Annual Picnic of HCPPA Canada & USA - 2018
Global Hartleyites Day & Get Together - 2018
HCPPA Canada & USA Executive Committee for 2017-18
Naatha Vinotham - HCPPA UK - 2018
More>>

Mr. Chinniah Jothiravi
Mr. Kangesu Arulanantham
Mr. Sooriyanathan
Mr. Murugesu Kanapathipillai
Mr. Eugene Karunaharan Vincent
More Obituaries >>
 
   :: Mr. Chinniah Jothiravi Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

| English | Tamil | History |

Obituary Notice of Mr. Chinniah Jothiravi

Retired Teacher of Hartley College

Click here to download high resolution image
Born: October 16, 1935 Deceased: September 11, 2019

We regret to inform that Mr. Chinniah Jothiravy, born in Malaysia and lived in United Kingdom, passed away peacefully on Wednesday 11th September 2019 in UK. Mr. Chinniah Jothiravy is a retired teacher of Hartley College.

Beloved younger son of Mr. V.K. Chinnaiah (Headmaster, Klang Malaysia) and Mrs Chinnama (Lakshmipillai);

Loving Husband of Rathidevi (UK, Teacher Vigneshwara college);

Loving father of Ravichandrikka (UK), Raviskanthan (Australia), Rathika (Australia, MGHS - 1986 A/L) and Ravishankar (Australia);

Beloved brother of Thavaravy (Australia);

Loving father-in-law of Dr. Navaratnarajah (UK) and Mr. Rahuraman (Australia);

Beloved brother-in-law of Hilja Thavaravy (Australia), late Bhuvaneswari, late Sivaneswari, Padmasani (Canada), late Sivanesan, late Dr. Ganesan, Uma (UK), Ambika (Canada) and Ramachandran (SriLanka);

Beloved grandfather of Ahalya (Australia), Navani (UK), Janani (UK), Armani (Australia), Denzell (Australia), Leeroy (Australia), Saithirie (Australia).

Rituals:

Wednesday, September 18, 2019 -- 9:00 AM - 11:00 AM
The Manor at Bickley
Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK
Google Maps for The Manor at Bickley.

Visitation:

Wednesday, September 18, 2019 -- 11:15 AM - 12:00 Noon
The Manor at Bickley
Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK
Google Maps for The Manor at Bickley.

Cremation:

Wednesday, September 18, 2019 -- 12:45 PM - 1:45 PM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
Google Maps for Hither Green Crematorium.

Contacts:

  • Home: +441689823595
  • Ravichandrikka - Daughter: +447906773647 (Mobile)
  • Raviskanthan - Son: +61434777995 (Mobile)
  • Rathika - Daughter: +61433464395 (Mobile)
  • Ravishankar - Son: +61451535635 (Mobile)
This notice is provided for the family, friends and students of Mr. Mr. C. Jothiravy.
| English | Tamil | History |

மரண அறிவித்தல்
திரு. சின்னையா ஜோதிரவி
பிரித்தானியா, ஓய்வுபெற்ற ஆசிரியர் - ஹாட்லிக் கல்லூரி (பருத்தித்துறை)
வயது 83
மலேசியா (பிறந்த இடம்) / நெல்லியடி, இலங்கை / பிரித்தானியா
Click here to download high resolution image
தோற்றம்: அக்டோபர் 16, 1935 மறைவு: செப்டம்பர் 11, 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா ஜோதிரவி அவர்கள் (முன்னாள் ஆசிரியர்- ஹாட்லிக் கல்லூரி) புதன்கிழமை, செப்டம்பர் 11, 2019 அன்று இறைவனடி எய்தினார்.

நெல்லியடி நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற V.K. சின்னையா(தலைமை ஆசிரியர்- Klang மலேசியா), சின்னம்மா(லஷ்மிப்பிள்ளை) தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வரும்;

நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற வடிவேலு, தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகனும்;

ரதிதேவி(பிரித்தானியா, முன்னாள் ஆசிரியை- விக்னேஸ்வராக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்;

ரவிச்சந்திரிக்கா(பிரித்தானியா), ரவிஸ்காந்தன்(அவுஸ்திரேலியா), ராதிகா(அவுஸ்திரேலியா, MGHS - 1986 A/L), ரவிஷங்கர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்;

தவரவி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்;

Dr. நவரட்ணராஜா(பிரித்தானியா), ரகுராமன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்;

ஹீலியா தவரவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் பத்மாசனி, காலஞ்சென்றவர்களான சிவநேசன், Dr.கணேசன், மற்றும் உமா, அம்பிகா, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

அஹல்யா(அவுஸ்திரேலியா), நவாணி(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா), அமாணி(அவுஸ்திரேலியா), டென்சில்(அவுஸ்திரேலியா), லீறோய்(அவுஸ்திரேலியா), சாய்திரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

கிரியை:

புதன்கிழமை, செப்டம்பர் 18, 2019 -- 9:00 முப - 11:00 முப
The Manor at Bickley
Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK
Google Maps for The Manor at Bickley.

பார்வைக்கு:

புதன்கிழமை, செப்டம்பர் 18, 2019 -- 11:15 முப - 12:00 மதியம்
The Manor at Bickley
Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK
Google Maps for The Manor at Bickley.

தகனம்:

புதன்கிழமை, செப்டம்பர் 18, 2019 -- 12:45 பிப - 1:45 பிப
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
Google Maps for Hither Green Crematorium.

தொடர்புகளுக்கு:

  • வீடு: +441689823595
  • ரவிச்சந்திரிக்கா - மகள்: +447906773647 (Mobile)
  • ரவிஸ்காந்தன் - மகன்: +61434777995 (Mobile)
  • ராதிகா - மகள்: +61433464395 (Mobile)
  • ரவிசங்கர் - மகன்: +61451535635 (Mobile)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்.


| English | Tamil | History |
வாழ்க்கை வரலாறு:

Click here to download high resolution image

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 16/OCT/1935 இல் தலைமை ஆசிரியர் - Klang மலேசியா V.K சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஜோதிரவி அவர்கள் தவரவி எனும் உடன்பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும்,திரு திருமதி வடிவேலு தெய்வானை தம்பதிகளின் மகளும் விக்னேஸ்வராக் கல்லூரி ஆசிரியருமான ரதிதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து ரவிச்சந்திரிக்கா, ரவிஸ்காந்தன், ராதிகா, ரவிஷங்கர் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து Dr.நவரட்ணராஜா, ரகுராமன் போன்றவரை திருமணம் முடித்து வைத்து அஹல்யா, நவாணி, ஜனனி, அமாணி, டென்சில், லீறோய், சாயித்ரி போன்ற அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

மேலும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்டதுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.09.2019 இல் 83 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

“காட்லியின் மைந்தனே கடவுளின் உருவே
வீட்டில் அன்பும் சேவையில் கண்டிப்பும்
கை நீட்டி வழங்கிய கருணை உறவே
காட்டினீர் அன்பை கனியும் மனமாக
வாட்டி வதைக்கிறது உங்கள் பிரிவு”


Information is from:
 
"All contents copyright 1998-2019 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."