NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Alwarpillai Kandasamy Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mr. Alwarpillai Kandasamy

April 18, 1935 July 29, 2016

We regret to inform that Mr. Alwarpillai Kandasamy passed away on 29th July 2016.

Father of Kugananthan (Gopu - London), Balamohan (Mohan - Germany), Kanthaleela (Bama - London), Thirrupathy (Thiru - London - Hartleyite - 1983 O/L).

Viewing:

Saturday, August 06, 2016 from 2:00 PM - 5:00 PM

Asian Funeral Care Ltd
Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK.

Rituals and Funeral Services:

Sunday, August 07, 2016 between 10:00 AM - 1:00 PM

Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB, UK.


திரு ஆழ்வார்பிள்ளை கந்தசாமி


(Retired Dept. Sup - CTB, Point Pedro)
இறப்பு : 29 ஜூலை 2016

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார்பிள்ளை கந்தசாமி அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார்பிள்ளை, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை முருகேசு, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குகானந்தன்(கோபு - லண்டன்), பாலமோகன்(மோகன்-ஜெர்மனி), கந்தலீலா(பாமா - லண்டன்), திருப்பதி(திரு - லண்டன் - Hartleyite 1983 O/L) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பொன்னையா மாணிக்கம், கனகசபை லக்சுமி, மற்றும் குமாரசாமி வள்ளிப்பிள்ளை(இலங்கை), கிருஷ்ணபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜாதை, குர்தானா, விஜயகுமார், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தரணி, பிரித்திகா, லாவின், கெல்வின், ரிபானி, தனுசியா, விசாலியா, கரிசன், வைதேகி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:

சனிக்கிழமை 06/08/2016, 02:00 பி.ப - 05:00 பி.ப

Asian Funeral Care Ltd
Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK.

கிரியை:

ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 10:00 மு.ப - 12:00 பி.ப

Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB, UK.

தகனம்:

ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 12:00 பி.ப - 01:00 பி.ப

Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB, UK.

தொடர்புகளுக்கு:

  • குகானந்தன்(கோபு) - பிரித்தானியா: +447720700000 (செல்லிடப்பேசி)
  • பாலமோகன்(மோகன்) - ஜெர்மனி: +49157545401 (செல்லிடப்பேசி)
  • திருப்பதி(திரு) - பிரித்தானியா: +447710800000 (செல்லிடப்பேசி)
  • விஜயகுமார் - பிரித்தானியா: +442084271068 (செல்லிடப்பேசி)
  • ஆறுமுகம் - பிரித்தானியா: +447721693747 (செல்லிடப்பேசி)
  • தகவல்
    குடும்பத்தினர்


    Click here to see the TamilWin announcement.
     
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."