NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
HCPPA (UK) AGM - 2021
HCPPA UK Executive Committee - 2019
HCPPA Canada & USA Annual Picnic - 2019
Kalaivizah - HCPPA Canada & USA and MGHS PPA - 2019
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2018
Annual Picnic of HCPPA Canada & USA - 2018
More>>

Mr. Nallaiah Sivagurunathan
Mr. Chella Pathmanathan
Mr. Balasingam Muhunthan
Mr. Dhayananth Balasundaram
Mr. Muruguppillai Sivanesan
More Obituaries >>
 
   :: Mr. Muruguppillai Sivanesan Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Mr. Muruguppillai Sivanesan

December 20, 1956 March 18, 2021

திரு. முருகுப்பிள்ளை சிவநேசன்

ஒய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் - பருத்தித்துறை
வயது 64
வியாபாரிமூலை, பருத்தித்துறை / Viyaparimoolai, Point Pedro


We regret to inform that Hartleyite Mr. Muruguppillai Sivanesan passed away on Thursday, March 18, 2021 . His funeral was held on Friday, March 19, 2021 at Viyaparimoolai, Point Pedro. Mr. M. Sivanesan was a former member of Hartley College Global Trust and former president of HCPPA - Point Pedro.

யாழ். வியாபாரிமூலை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் (Hartleyite) திரு. முருகுப்பிள்ளை சிவநேசன் அவர்கள் மார்ச் 18, 2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - கற்பகவிநாயகம் தம்பதியரின் அன்பு மகனும்;

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை மற்றும் பவளமாலிகை தம்பதியரின் அன்பு மருமகனும்;

சிவாம்பிகையின் அன்புக் கணவரும்;

காலஞ்சென்ற நீரஜா மற்றும் ரஜிதாவின் அன்புத் தந்தையும்;

அகிலனின் அன்பு மாமனாரும்;

டாக்டர் சிவகுமார், சிவபாலன், சிவாஜினி, தயாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

வாமதேவன், முரளிதரன் (முகாமையாளர் - HNB, கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

கேசிகன், பாரிதன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் மார்ச் 19, 2021 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகள் சுப்பர்மடம் இந்து மயானத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு/Contacts:

  • டாக்டர் மு. சிவகுமார்: 076 715 5126
  • திரு மு. சிவபாலன்: 075 914 7828

Information from:

  • குடும்பத்தினர்
  • HCPPA Canada & USA
 
"All contents copyright 1998-2021 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."